தெற்கு பல்லவராயன்பத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் ஆர்எஸ்எஸ்பதி தோப்பில் சடலமாக மீட்பு : கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
Nov 27 2022 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே பழனியம்மாள் என்பவர் தோப்புக்குள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கொலையாளியைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் விவரங்களை தொலைபேசியில் வழங்குகிறார் எமது செய்தியாளர் அசோக்....