அசோக் நகர், கே.கே.நகர், வடபழநி, கோயம்பேடு பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல்
Nov 27 2022 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அசோக் நகர், கே.கே.நகர், வடபழநி, கோயம்பேடு பகுதியில் சாலையின் இருபுறமும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் கூடுதல் தகவல்களை வழங்குகிறார் எமது செய்தியாளர் பார்த்திபன்...