பூந்தமல்லி அருகே மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் - இயந்திரங்களை பயன்படுத்தி தான் கழிவுகளை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் அதிகாரிகள் அலட்சியம்

Nov 28 2022 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி மனித கழிவுகளை தூய்மைப் பணியாளர்களே அகற்றும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. பூந்தமல்லியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கூவம் நதியை சென்று அடைகிறது. கழிவு நீர் கால்வாய் வழியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது. இந்நிலையில், அடைப்பை சரி செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் தூய்மைப் பணியாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று தூய்மைப்பணியாளர்கள் அடைப்பை சரிசெய்வதால் நோய்த் தொற்று ஏற்படுவதுடன், உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00