தமிழகத்தில் காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம்... ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்
Nov 28 2022 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நிரந்தர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது.