மின்சாரத்தில் இயங்கும் ரேஸ் கார்களை வடிமைத்துள்ள சென்னை ஐஐடி மாணவர்கள் - 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டும் என தகவல்

Nov 28 2022 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஐஐடியில் பந்தய கார்களை உருவாக்கும் 'டீம் ராப்தார்' என்ற மாணவர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் மூலம் தற்போது முதன்முதலாக RFR23 என்ற மின்சார பந்தயக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதும் ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த பந்தயக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டுவதாகவும், சிறப்பாக செயல்படும் வகையில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரிகளை இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐஐடி மாணவர் தெரிவித்துள்ளார். மேலும், முதல் கட்டமாக இந்த கார் இந்திய அளவில் கோவையில் நடைபெறும் பந்தயத்தில் போட்டியிட வைக்க இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00