திருச்சி: பைக் வீலிங்கில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சம் - வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

Feb 1 2023 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி, தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், குட்செட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன், ஒரு வாகனத்தில் இரண்டு இளைஞர்களை முன்னும் பின்னுமாக உட்கார வைத்துக்கொண்டு, முன்பக்க சக்கரத்தை தூக்கியவாறு வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00