ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆதரவு கேட்பேன் : வேட்பாளர் பெயரை அறிவித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தகவல்
Feb 1 2023 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், இடைத்தேர்தலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆதரவு கேட்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நிச்சயம் ஆதரவு கேட்பேன் என்று கூறினார். தொடர்ந்து பிரச்சாரத்திற்கு சின்னம்மா-வை அழைப்பீர்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.