மதுரை அருகே பெண்ணின் மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி கணவன் வீட்டார் மீது பெண் வீட்டார் சரமாரி தாக்குதல்

Mar 25 2023 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அருகே பெண்ணின் மரணத்தில், மர்மம் இருப்பதாக கூறி கணவன் வீட்டார் மீது பெண் வீட்டார் சரமாரி தாக்குதல் நடத்தினர். உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தப்பட்டி பகுதியை சேர்ந்த அமர்நாத் - மீனா தம்பதியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை ஏற்றி வந்த ஆம்புலென்ஸை வழி மறித்து, அமர்நாத் வீட்டாரை சரமாரியாக தாக்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00