திருச்செந்தூர்-திருநெல்வேலி மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மின்சாரம் மூலம் இயக்கம் : வெளியூரிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி

Mar 29 2023 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் இன்று முதல் மின்சார ரயிலாக இயங்குகிறது. மதுரை கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில், அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சோதனையோட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்களும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. வரும் 1ம் தேதி முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்திலும் புதிய ரயில் நேர மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. இதனையடுத்து வெளியூரிலிருந்து திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00