இயந்திர கோளாறு காரணமாக அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சில தடங்களுக்கு ஆவின் பால் அனுப்புவதில் கால தாமதம் : 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்காததால் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
Mar 30 2023 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்பத்தூர் பால்பண்ணையில் இருந்து ஆவின் பால் அனுப்புவதில் காலதாமதம் செய்த விவகாரம் தொடர்பாக இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.