விழுப்புரத்தில் கஞ்சா போதை இளைஞர்கள் தாக்கியதில் சூப்பர் மார்கெட் ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு வணிகர்கள் கண்டனம் : விழுப்புரம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் - ஹோட்டல்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் அடைப்பு
Mar 30 2023 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரத்தில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் தாக்கியதில் இப்ராஹீம் என்ற சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழந்தார். வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.