நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞர்களின் பற்களை உடைத்ததாக கூறப்படும் ASP பல்வீர் சிங் விவகாரத்தில் 4-வது நாளாக விசாரணை
Mar 30 2023 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இளைஞர்களின் பற்களை உடைத்ததாக கூறப்படும் ASP பல்வீர் சிங் விவகாரத்தில், இன்று 4-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இன்று மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர்கள் இருவரும் கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி, வெங்கடேஷ் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.