திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் தேர்வு : சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
Mar 30 2023 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் தேர்வு மற்றும் சாத்திய கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாநகரடத்தை சுற்றி 68 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.