திண்டுக்கல் அருகே காவல் அதிகாரி என கூறி கடைகளில் வசூல் வேட்டை ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார்
Jun 1 2023 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் அருகே காவல் அதிகாரி என கூறிக்கொண்டு கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி நபரை போலீசார் கைது செய்தனர். செந்துறையில் உள்ள கடைகளில் இளைஞர் ஒருவர் மதுவிலக்கு போலீஸ் என கூறி விவியாபாரிகளை மிரட்டி பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போலீசார், மது விலக்கு போலீஸ் என கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சரவணன் என்பவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.