ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் மீட்பு பணி - ரயில் விபத்துக்கு ரயில்வே துறையின் தோல்விதான் காரணம் என காங்கிரஸ் எம்.பி. செல்லகுமார் பாய்ச்சல்
Jun 4 2023 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு ரயில்வே துறையின் தோல்விதான் காரணம் என காங்கிரஸ் எம்பி செல்லகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நமது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலை தற்போது காணலாம்...