13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை : திருவள்ளூர் மகிளா முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பரபரப்பு
Jun 10 2023 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பனா வழக்கு மகிளா முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டில்லி பாபுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.