சேலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பல்லியை பிடித்து சாப்பிட்ட கணவன் : அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Jun 10 2023 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் பல்லியை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புது கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த செந்தில்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சணை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, செந்தில்குமார் திடீரென வீட்டின் சுவற்றில் இருந்த பல்லியை பிடித்து சாப்பிட்டு மயங்கியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00