திருவாரூர் அருகே நிச்சயதார்த்த பெண் தனது தோழிகளுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
Jun 10 2023 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நிச்சயதார்த்த பெண் தனது தோழிகளுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எழிலூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சியின் தலைவரின் மகள் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில், நிச்சயதார்த்த விழா முடிந்த பிறகு நிச்சயதார்த்த பெண், தனது தோழிகள் மற்றும் உறவினர்களோடு உற்சாகமாக நடனமாடினார். தற்போது, இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.