நாகை அருகே அடிப்பம்பில் இருந்து தானாக தண்ணீர் கொட்டுவதை ஆச்சிரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

Jun 10 2023 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை அருகே அடிப்பம்பில் அடிக்காமலே தானாகவே தண்ணீர் கொட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சட்டயப்பர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அன்றாட பயன்படுத்துவதற்கு அடிப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து யாரும் அடிக்காமலேயே தண்ணீர் தானாக கொட்டுகிறது. இதனை, அப்பகுதி மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து செல்கின்றனர். குடிநீர் குழாயில் திருகு பைப்பிற்கு பதிலாக அடிபம்பில் இணைப்பு கொடுக்கப்பட்டதால் தண்ணீர் கொட்டுவதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00