திண்டுக்கல் அருகே 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை : தாய்-தந்தை சண்டை போட்டு கொண்டதால் விபரீத முடிவு
Jun 10 2023 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தேவதர்ஷினி என்பவர், அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவியின் தந்தைக்கும் அவரது தாயருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த தேவதர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.