மதுரையில் டாஸ்மாக் மூலம் குடும்பங்களை அழித்து வரும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : கையில் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்ட சமூக ஆர்வலர் நந்தினி கைது
Jun 10 2023 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் பல குடும்பங்களை அழித்து வரும் திமுக அரசை கண்டித்து மதுரை காந்தி மியூசியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் நந்தினியை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் என்ற போர்வையில் மது போதையை விற்பனை செய்து தமிழக குடும்பங்களை அழித்து வரும் திமுக அரசை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடியும் சமூக ஆர்வலர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.