சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் பழு பாகற்காய் சாகுபடி தீவிரம் - நாகை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

Dec 19 2016 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மருத்துவ குணமுடைய பழு பாகற்காய் சாகுபடி தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மருத்துவ குணமுடைய பழுபாகற்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கோடியக்கரை காட்டுப்பகுதியில் பறவைகள் மூலம் பரப்பப்பட்டு தானாக இந்த பழுபாகற்காய் செடிகள் பரவியது. தோற்றத்தில் பலாப்பழம் போன்ற வடிவம் கொண்ட இந்த பழுபாகற்காய் சர்க்கரை நோய், இதயநோய், ரத்த அழுத்தம் போன்ற நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை இந்த பழுபாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. வேதாரண்யம் பகுதியில் தற்போது இதன் சாகுபடி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00