சென்னை மெரினா கடற்கரையில் மீளா துயில் கொண்டுள்ள மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி

Jan 11 2017 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மெரினா கடற்கரையில் மீளா துயில் கொண்டுள்ள மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இன்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக கண்துஞ்சாமலும், அயராது உழைத்தும் மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்ததால், கோடானுகோடி மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் நினைவிடத்தில் தொடர்ந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் காலை முதல் பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திருமதி.பா.வளர்மதி, அம்மா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஏராளமானோர் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00