அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, ஜல்லிக்கட்டை நடத்திட அவசரச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

Jan 11 2017 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டை நடத்திட அவசரச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மத்திய அமைச்சர் திரு. அனில் மாதவ் தவேவையும் நேரில் சந்தித்து அவசரச் சட்டம் இயற்றிட வலியுறுத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்திட ஏதுவாக, ஜல்லிக்கட்டை நடத்திட ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் அலுவத்தில் இன்று மனு அளித்தனர். மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு. அனில் மாதவ் தவேவை இன்று நேரில் சந்தித்தும் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00