பருவநிலை மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் : முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிவுறுத்தல்

Jan 11 2017 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
பருவநிலை மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.ரமணன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காலநிலை இடர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. உழவர் வயல்வெளிப்பள்ளி, வயல்தின விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காலநிலை மாற்றங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் வானிலை அறிக்கைகளை நன்கு கேட்டறிந்து அதன்மூலம் விவசாயத்தில் புதிய யுக்திகளை கையாண்டு விவசாயம் செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். அவ்வாறு பருவநிலை மாற்றங்களை அறிந்து விவசாயம் செய்தால் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று அவர் கூறினார். இதில் தமிழக வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் விவசாயிகள் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00