தமிழக கைத்தறி வளர்ச்சி கழகம் சார்பில் பதினைந்து மாநிலங்களை சார்ந்த கைவினைப்பொருட்கள் விற்பனை கண்காட்சி தொடங்கியது

Jan 11 2017 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் பூம்புகாருடன் தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களை சார்ந்த கைவினைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் வெண்கல சிலைகள், குத்துவிளக்குகள், துணிகள், மெத்தை விரிப்புகள், பொம்மைகள், தஞ்சாவூர் கலை ஓவியங்கள் உள்பட பல பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பொருட்களுக்கு இருபது சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 2963.00
மும்பை Rs. 2851.00 Rs. 2955.00
டெல்லி Rs. 2864.00 Rs. 2969.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 2966.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.30 Rs. 41415.00
மும்பை Rs. 44.30 Rs. 41415.00
டெல்லி Rs. 44.30 Rs. 41415.00
கொல்கத்தா Rs. 44.30 Rs. 41415.00