மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி

Jan 11 2017 10:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் நினைவிடத்தில், பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் நலனுக்காகவும் கண்துஞ்சாமல், அயராது உழைத்து, மக்களுக்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்து, கோடானுகோடி மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் நினைவிடம் அமைந்துள்ள சென்னை மெரினா கடற்கரையில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இன்று காலை முதல் சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளும் அம்மாவின் நினைவிடத்தில் மிகுந்த உருக்கத்தோடு அஞ்சலி செலுத்தினர். தமிழக மக்கள் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அம்மா செயல்படுத்தியதை அவர்கள் அனைவரும் உருக்கமாக நினைவுகூர்கின்றனர்.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் நினைவிடத்தில் நடிகர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு உப்பிலிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள் அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00