திருச்சியில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியில் அமைச்சர் திடீர் ஆய்வு

Jan 11 2017 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திருமதி. எஸ்.வளர்மதி இந்த விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கல்லூரி மாணவிகளிடம் உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00