உதய் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்கள் : தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் அமைச்சர் விளக்கம்

Jan 11 2017 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
உதய் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்கள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வத்திடம் அமைச்சர் விளக்கினார்.

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் திரு. P. தங்கமணி முன்னிலையில் நேற்று, மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட உதய் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்கள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வத்திடம், அமைச்சர் திரு. P. தங்கமணி விளக்கினார். அப்போது, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் முனைவர் எம்.சாய்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2759.00 Rs. 2951.00
மும்பை Rs. 2779.00 Rs. 2943.00
டெல்லி Rs. 2791.00 Rs. 2956.00
கொல்கத்தா Rs. 2791.00 Rs. 2953.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00