கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டுமென மத்திய அமைச்சரை அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தல்

Jan 11 2017 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டுமென, மத்திய அமைச்சரை அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

மறைந்த தமிழக முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க நிறுவனத் தலைவருமான புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, டெல்லியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹாவை, அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை தலைமையில் அ.இ.அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். சின்னம்மா கோரிக்கை தொடர்பாக ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக, டாக்டர் மு.தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00