போக்குவரத்துத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

Jan 11 2017 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
போக்குவரத்துத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் திரு. சந்திரகாந்த், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் உயர் தொடக்கநிலை ஆசிரியர் கையேட்டை வெளியிட்டு அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் உரையாற்றினார். இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி. த. சபிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00