தமிழகத்தில் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

Jan 11 2017 7:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழகத்தில் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, திரு. P. தங்கமணி, திரு. S.P. வேலுமணி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகநாதன் உள்ளிட்ட உயர் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00