அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து கடிதம்

Jan 11 2017 10:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் திரை உலகின் மிக உயரிய விருதாக போற்றப்படும் "ஆஸ்கார்" விருதின் சிறந்த தொழில்நுட்பப் பணிக்கான விருது இந்த ஆண்டு தங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை அறிந்து பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளம் வல்லுநர் தான் மேற்கொண்ட துறையில் இத்தனை பெரும் சிறப்பினை பெற்றிருக்கிறார் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நல்ல செய்தி என கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரங்கில் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறும்போதெல்லாம் அவர்களை உளமாற வாழ்த்தி மகிழ்ந்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா என்றும், அவர் வழியில் நடைபோடும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் தங்களுக்கு இந்த இனிய தருணத்தில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு, இன்னும் பல பரிசுகளும், பாராட்டுகளும் தங்களுக்கு வந்தடைய வாழ்த்துவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



கிரண்பட்டுவின் தந்தை நெஞ்சார்ந்த நன்றி

ஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கிரண்பட்டுக்கு வாழ்த்து தெரிவித்த கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கு, கிரண்பட்டுவின் தந்தை திரு. சீனிவாசபட், தனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2765.00 Rs. 2957.00
மும்பை Rs. 2785.00 Rs. 2949.00
டெல்லி Rs. 2797.00 Rs. 2962.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2959.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00