சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், பொங்கலைக் கொண்டாடிய மாணவ மாணவிகள் - கிராம மக்களும் பங்கேற்று மகிழ்ந்த சமத்துவப் பொங்கல்

Jan 11 2017 7:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆத்தூரில், அரசுப் பள்ளி மாணவர்களுடன், கிராம மக்கள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், புகையில்லா பொங்கலைக் கொண்டாடும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றியறிதலாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டையத் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், இளைய தலைமுறையினருக்கு தமிழர் பண்பாட்டை எடுத்துச் செல்லும் வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பள்ளி மாணவர்களுடன் கிராமமக்கள் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பள்ளி மாணக்கர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், புகையில்லா பொங்கல் வைத்து, நடனமாடிக் கொண்டாடினர்.

ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்வுணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த சமத்துவப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00