புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

Jan 11 2017 8:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார், கடந்த 3-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், கார்த்திக், சண்முகம், சூர்யா, பிரகாஷ் ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் காரைக்கால் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி திரு. தயாளன் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00