தமிழகத்தில், அம்மாவின் நல்லாட்சி தொடர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் - முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி உறுதி

Feb 17 2017 10:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், கழகப்பொதுச்செயலாளர் சின்னம்மாவின் நல்லாசியுடன் நல்லாட்சி தொடர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு அம்மா மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் கழகப்பொதுச்செயலாளர் சின்னம்மாவின் நல்லாசியுடன் நல்லாட்சி தொடர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00