அ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்றதை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மாண்புமிகு அம்மா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி - எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை

Feb 17 2017 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் மறைந்த மாண்புமிகு அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கழகப் பொதுச் சின்னம்மா ஆசியுடன் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள், சென்னை மெரினாவில் உள்ள மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா நினைவிடத்தில், மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மற்றும் கழக நிர்வாகிகள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மற்றும் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00