அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வழிகாட்டுதலின்பேரில் தமிழகத்தில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும் : கழக மூத்த நிர்வாகிகள் உறுதி

Feb 17 2017 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வழிகாட்டுதலின்பேரில், தமிழகத்தில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும் என கழக மூத்த நிர்வாகிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.போயஸ் தோட்டத்தில் தொண்டர்கள் உற்சாகம்

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மாவின் வழிகாட்டுதல்படி அமைந்துள்ள புதிய அரசு தமிழகத்தில் நல்லாட்சி நடத்தும் என கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் மகிழ்ச்சி

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் சபதத்தை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க அரசு அமைந்துள்ளதை வரவேற்கும் விதமாக, தலைமைக்கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புதிய அரசை அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரிப்பதாகவும், கழகத்தில் பிளவு ஏற்படுத்தும் தீயசக்திகளின் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மெரினாவில் பொதுமக்கள் மகிழ்ச்சி

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் நல்லாசியுடன் தமிழகத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் நல்லாட்சி அமைந்துள்ளதாக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளனர்.மாவட்டங்களில் தொண்டர்கள் மகிழ்ச்சி

கழகப்பொதுச் செயலாளர் சின்னம்மாவின் நல்லாசியுடன், ஆ.இ.அ.தி.மு.க. நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்யும் என கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00