மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு துரோகம் இழைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பன்னீர்செல்வதிற்கு கழகத் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் கண்டனம்

Feb 17 2017 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு துரோகம் இழைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பன்னீர்செல்வதிற்கு கழகத் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுடன் கைகோர்த்து துரோகம் இழைத்த பன்னீர்செல்வத்தின் சூழ்ச்சியை சின்னம்மா வெற்றிகரமாக முறியடித்ததாகவும், அ.இ.அ.தி.மு.க.வை எந்த தீய சக்தியாலும் அசைக்க முடியாது எனவும் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். கழகத்திற்கு பெரும் துரோகம் இழைத்துள்ள பன்னீர்செல்வத்துக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் உறுதிபட கூறியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00