தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு குறித்து கருத்து தெரிவிக்க 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேட்டி

Feb 17 2017 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு குறித்து கருத்து தெரிவிக்க 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு, ஒருசில எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதால் அவரால் எப்படி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திரு. கட்ஜு வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் ஓ. பன்னீர் செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவரை ஆதரிப்பதால், எப்படி முதலமைச்சராக முடியும் என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் திரு. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான புதிய அரசு குறித்து முதல் 6 மாத காலத்திற்கு விமர்சிக்க முடியாது என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00