மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா கனவு கண்டவாறு தமிழகம் வளர்ச்சி பெற பிரதமர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமி கடிதம்

Feb 17 2017 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா கனவு கண்டவாறு தமிழகம் வளர்ச்சி பெற பிரதமர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார். இதனையொட்டி, பிரதமர் திரு.நரேந்திரமோடி முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிரதமரின் வாழ்த்துக்கு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா கனவுகண்டவாறு தமிழகம் வளர்ச்சிபெற பிரதமர் ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பார் என எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00