சென்னையில் அம்மா திட்ட முகாம்களில் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன

Feb 17 2017 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் நடைபெற்ற அம்மா திட்ட முகாம்களில், கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.

சென்னை கிண்டி வட்டத்திற்கு உட்பட்ட தியாகராய நகரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், ஏராளமானோர் முதியோர் ஓய்வூதியம், ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை விண்ணப்பித்து உடனடியாக பெற்றுச் செல்கின்றனர்.

வேளச்சேரி வட்டத்திற்கு உட்பட்ட திருவான்மியூரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் ஏராளமானோர் பல்வேறு சான்றிதழ்களை விண்ணப்பித்து உடனடியாக பெற்றுச் சென்றனர்.

ஈரோடு மாவட்டம் குமிளம்பரப்பு கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதனால் ஏராளமானோர் பயனடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00