சட்டப்பேரவையில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - கட்சி கொறடா உத்தரவு - கழக அரசு வெற்றி பெறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என கழக நிர்வாகிகள் உறுதி

Feb 18 2017 7:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்கு அளிக்கும்படி, கட்சியின் கொறடா திரு. தாமரை எஸ். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. கொறடா திரு. தாமரை எஸ். ராஜேந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று சட்டப் பேரவைக்கு வரவேண்டும் என்றும், சட்டப்பேரவையில் இன்று நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00