நாமக்கல்லில் மதுபானங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி : மாணவர்கள் - போலீசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Feb 17 2017 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்கல்லில், மதுபானங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, கல்லூரி மாணவர்கள், மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணி இன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் முன்பாக புறப்பட்ட இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இப்பேரணியில் போலி மதுபானங்களின் தீமைகளை எடுத்துரைக்கும் பதாகைகள் எடுத்து செல்லப்பட்டன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00