ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ஏவுகணை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி

Feb 17 2017 9:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ஏவுகணை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை நெல்லை அருகே வெற்றிகரமாக நடைபெற்றது.

பணமுடி அருகேயுள்ள மகேந்திரகிரியில், திரவ இயக்க அமைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ஏவுகணை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான சி-25க்கான கிரையோஜெனிக் எஞ்சினின் சோதனை நடத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் முதற்கட்ட சோதனையும், ஜனவரி மாதம் இரண்டாம் கட்ட சோதனையும் நடத்தப்பட்டன. அதனைதொடர்ந்து மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. இஸ்ரோ தலைவர் திரு. கிரண்குமார் முன்னிலையில் சுமார் 640 வினாடிகள் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2759.00 Rs. 2951.00
மும்பை Rs. 2779.00 Rs. 2943.00
டெல்லி Rs. 2791.00 Rs. 2956.00
கொல்கத்தா Rs. 2791.00 Rs. 2953.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00