ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி இல்லத்தில் இதுவரை எந்த ஆவணங்கள் கிடைக்காத நிலையில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை : ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியீடு

Nov 14 2017 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மகாலிங்கபுரத்தில், ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு. விவேக் ஜெயராமன் இல்லத்தில் இதுவரை எந்த ஆவணங்களும் கிடைக்காத நிலையிலும், வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சென்னை மகாலிங்கபுரத்தில், ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு. விவேக் ஜெயராமன் இல்லத்தில், கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. என்றாலும், வருமான வரித்துறையினர் இன்று 5வது நாளாக சோதனையை வலுக்கட்டாயமாக நீட்டித்து வருகின்றனர். அதே வேளையில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00