மத்திய பாரதிய ஜனதா அரசின் தூண்டுதல் பேரில்தான் ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம் மற்றும் கழக நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை - கழகத்தையும், கழக நிர்வாகிகளையும் அச்சுறுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என தொண்டர்கள் உறுதி

Nov 15 2017 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய பாரதிய ஜனதா அரசின் தூண்டுதல் பேரில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், ஜெயா தொலைக்காட்சி தலைமைச் செயல் அதிகாரி திரு. விவேக் ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகளின் வீடுகள் - அலுவலகங்கள், வருமான வரித்துறைத்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். கழகத்தையும், கழக நிர்வாகிகளையும் அச்சுறுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2968.00 Rs. 3140.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00