வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் இழப்பீட்டுத்தொகையை அரசு வழங்கவில்லை : எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் கண்டனம்

Jul 11 2018 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கையை குறைத்து அறிவித்தும், அவர்களுக்கான இழப்பீட்டுத்தொகையை அரசு வழங்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளரகளிடம் பேசிய த.மா.க. விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் திரு. புலியூர் நாகராஜன், வறட்சியாலும், காவிரியில் தண்ணீரின்றியும் கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயிகள் பலர் கடன்தொல்லைக்கு ஆளாகியும், விவசாயம் பொய்த்துப்போனதை எண்ணி மனமுடைந்தும் 500க்கும் மேற்பட்டோர் தங்களது இன்னுயிரை மாய்த்துக்‍கொண்டதாகத் தெரிவித்தார். ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவலில், தமிழகத்தில் வறட்சி காரணமாக 92 விவசாயிகள் மட்டும் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு 2 கோடியே 76 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக்‍ குறிப்பிட்டார். இதில் பல விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை முழுமையாக கிடைக்கப்பெறாமல் உள்ளதாகவும், தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை இனிவழங்கமுடியாது என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்‍காட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00