உதகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலம் : பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம்

Jul 11 2018 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
உதகை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலையாக மேட்டுபாளையம் - உதகை - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கர்நாடகம், கேரளம், ஆந்திர மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகள், இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகத் தான் உதகைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பைக்காரா பகுதியில் இருந்த ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரும்புப் பாலம் மிகவும் குறுகலாக இருந்ததாலும், அதிக அளவு வாகங்கள் செல்லமுடியாத காரணத்தினாலும், அந்த பாலம் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களே ஆனநிலையில், பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு அதில் உள்ள கம்பிகள் வெளியில் தெரிவதாகவும், இதனால், விபத்து ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாகனஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00