நீலகிரியில் தொடர் கனமழை - பந்தலூரில் கனமழையால் அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது : பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் பெரும்விபத்து தவிர்ப்பு

Aug 9 2018 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கனமழையால் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது. பள்ளிக்‍கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் பெரும்​விபத்து தவிர்க்‍கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகளைவிட்டு வெளியேவர முடியாமல் தோட்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தேயிலை விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக, கூடலூர் - பந்தலூர் தாலுக்‍கா பகுதிகளில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் பந்தலூர் பஜாரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக பள்ளிக்‍கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்‍கப்பட்டுள்ளது. பாழடைந்த இதுபோன்ற கட்டடங்களை இடித்து புதிய கட்டிடங்களை அரசு கட்டித்தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00